தமிழ்நாடு பிரீமியர் லீக்

img

டிஎன்பிஎல் லீக் அஸ்வினுக்கு சிக்கல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 தொடரின் 4-வது சீசன் வெள்ளியன்று தொடங்கியது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சென்னை சேப்பாக் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஓவரில் (சேசிங்) அஸ்வினின் பந்துவீச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.